178th Consecration Service Invitation
Rev John Thomas quote
Promise Word 2025

News & Events

Regular program list

Learn more

Programs

The list of programs will be updated later

24/7 Prayer Support

Click Here

MPM Church

Welcome to

St. Paul's Church

Meignanapuram

Rev. John Thomas was one of the foreign missionaries who received the call of God and came to Tamil Nadu to preach the Christian Gospel. He is the best Christian philanthropist in the south of our country. An English ecclesiastical priest who collected the details of his biography and published it in English as a book gave the title to the book, 'An Excellent Biography'. Truly his life is great.

He is a devotee who left the life he could live with all the comforts in his motherland, considered our country his own, and worked tirelessly to spread Christ's kingdom in it. In a small village in the last of Tirunelveli district, a large beautiful church built by him to worship Christians stands as a memorial to his love and his work towards the Christian people of our country.

Learn More

Click the buttons to play or pause the audio.

109

News & Events

485

Testimonials

789

Completed Events

890

Upcoming Events

Our Services

We Provide Services

Image

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Phasellus nec pretium mi. Curabitur facilisis ornare velit non vulputate. Aliquam metus tortor, auctor id gravida condimentum, viverra quis sem.

Lorem ipsum dolor

+

Our Team

Meet Our Members

Rev. K.Daniel Edwin

Rev. K.Daniel Edwin

Pastorate Chairman &
Rev. Johnthomas Council Chairman
63806 51387

Rev. V.Nickel Selvaraj

Rev. V.Nickel
Selvaraj

Assistant presbyter
94864 25909

Mr. D.Elsin Thangadurai

Mr. D.Elsin Thangadurai

Diocesan Catechist
80128 44587

Jebastin Daniel

Mr. J.Jebastin
Daniel

Sexton
94896 18641

Associations active in the church

ஆலயத்தின் அசனம் மற்றும் நிர்வாகத்தினை மெஞ்ஞானபுரம் பரி. பவுலின் ஆலய பொது மகமை சங்கம் மூலமாக சிறப்பாக செய்யப்படுகிறது. இதன்மூலம் வருடந்தோறும் ஜனவரி மாதம் கடைசி வியாழக்கிழமை கர்த்தரின் நாம மகிமையாக ஆலய பிரதிஷ்டை பண்டிகையுடன் வரி, நன்கொடைகள், பொருள் நன்கொடைகள் பெறப்பட்டு நிர்வாகிகள் மூலமாக அசனத்தை மிகச்சிறப்பாக உலகளவில் மிகவும் வியக்கும் வகையில் செயல்படுத்துகின்றனர்.
ஆலயத்தின் ரிப்பேர் நிதி உண்டியல், தீப நிதி மூலமாக சேகரிக்கப்பட்டு அதன் மூலம் ஆலயத்தின் மின்கட்டணம் மற்றும் பழுது வேலைகளை ஆலய ரிப்பேர் மூலம் செய்யப்படுகிறது.
சேகர பெருமன்ற உறுப்பினர்கள், சேகர மன்ற உறுப்பினர்கள் மூலமாக ஆலயத்தின் நிர்வாகம் சிறப்பாக இயங்குகிறது. இவர்கள் திருமண்டலத்திற்கும் சேகரத்திற்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஊரில் உள்ள திருமணமான ஆண்கள் மூலமாக ஆண்கள் ஐக்கிய சங்கம் சிறப்பாக செயல்படுகின்றது. ஆதரவற்றோருக்கு உதவுதல், ஆண்கள் ஐக்கிய சங்க கூட்டம் நடத்துதல், வேத ஆராய்ச்சி கூடுகை, ஜெபமலை செல்லுதல் போன்ற சிறப்பான செயல்கள் செய்யப்படுகிறது.
பெண்களாக இணைந்து ஜெபித்தல், பெண்கள் உபவாச கூடுகை, வெள்ளிக்கிழமை மதியம் ஜெபக் கூடுகை, ஞாயிறு மதியம் ஜெபக் கூடுகை போன்ற ஜெப ஐக்கியங்களில் பெண்களின் ஈடுபாடு அளவிட முடியாதது. சபையின் வளர்ச்சிக்காக, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பெண்கள் முழங்கால்களின் நின்று ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் கடவுளின் பாதத்தில் எட்டுகிறது.
வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம் மூலமாக திருமணமாகும் வாலிப ஆண்கள் வீடுகளுக்கு முகூர்த்த வாழ்த்து கூடுகை மற்றும் வரவேற்பு வாழ்த்துதல்கள் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து பரிசளித்தல் என வாலிபர்களின் பங்கு அளவிடமுடியாதது. ஞாயிறு தோறும் ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெறும் ஜெபக்கூடுகையில் பங்கு பெறுகின்றனர். கிறிஸ்துமஸ் காலங்களில் குடில் வைத்தல், அலங்கார பணிகள், விளையாட்டு போட்டிகள் என இளையோர்களை ஊக்குவிக்கும் பணிகள் மிகச்சிறப்பு. விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஜிம், கல்வியை ஊக்கப்படுத்த முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள், வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலகங்கள்.
வாலிப பெண்கள் ஐக்கிய சங்க ஜெபக்கூடுகை ஞாயிறு தோறும் ஆலயத்தில் நடைபெறுகிறது. மணப்பெண் முகூர்த்த வாழ்த்து இவர்கள் மூலமாக சிறப்பாக நடைபெறுகிறது. விடுமுறை வேதாகம பள்ளி ஊழியத்தில் இவர்களின் பங்கு சிறப்பானது.
ஆலயத்தில் ஆராதனையை மிகச் சிறப்பாக அலங்கரிப்பவர்கள் ஆலய பாடகர் குழுவினர். இசை நயத்துடன் பாடல்கள் மிக அருமையாக பாடுவதில் வல்லவர்கள். பழைய பாமாலை, கீர்த்தனை பாடல்களை இசையுடன். நயத்துடன் பாடுவதால் ஆராதனை ஓர் குட்டிப் பரலோகம் போல் இருக்கிறது. ஒவ்வொரு ஆராதனையிலும் பாடகர் குழு பவனி மிகச் சிறப்பு.
வெளியூரில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலய ஓய்வுநாள் பள்ளி சிறு பிள்ளைகளை ஆண்டவருக்காக வளர்ப்பதில் மிகவும் பயனுள்ளது.
  1. அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி
  2. எலியட் டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்ள்ளி
  3. TNDTA ஆண்கள் துவக்கப்பள்ளி ( தமிழ் வழி கல்வி)
  4. TNDTA பெண்கள் துவக்கப்பள்ளி (தமிழ் வழி கல்வி)
  5. எலியட் டக்ஸ்போர்டு நர்சரி, பிரைமரி பள்ளி (ஆங்கில வழி கல்வி)
  6. கனம் ஜான்தாமஸ் கல்வியில் பெண்கள் கல்லூரி
Testimonial
Testimonial
Testimonial
Testimonial
Testimonial
Testimonial
Testimonial
Testimonial

Verse 01

மத்தேயு 6:34

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

Verse 02

பிலிப்பியர் 4:6

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Verse 03

1 பேதுரு 5:7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

Verse 04

கலாத்தியர் 5:22

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.

Verse 05

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

Verse 06

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.

Verse 07

யோசுவா 1:9

பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

Verse 08

ரோமர் 8:28

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

Latest Blog

Latest From Our Blog

Image

Lorem ipsum dolor sit

+

ByAdmin

Lorem ipsum dolor sit amet elit. Phasellus nec pretium mi. Curabitur facilisis ornare velit non vulputate. Aliquam metus tortor